Properties of Matter / பருப்பொருளின் பண்புகள் - 11th

16
  video(s)
Part 1 - Introduction / அறிமுகம், Various states of matter / பருப்பொருளின் பல்வேறு நிலைகள்
Part 2 - Elastic behaviour of materials / பொருள்களின் மீட்சிப்பண்பு, Stress / தகைவு
Part 3 - Strain / திரிபு, Longitudinal strain / நீட்சித்திரிபு, Shearing Strain / சறுக்குப் பெயர்ச்சித்திரிபு, Volume Strain / பருமத்திரிபு, Elastic Limit / மீட்சி எல்லை, Hooke's Law and its Experimental Verification / ஹுக் விதி மற்றும் அதன் சோதனை முறை சரிபார்ப்பு
Part 4 - Stress - Strain profile curve / தகைவு - திரிபு விவரப்படம் ,  Poisson's ratio / பாய்ஸன் விகிதம் ,  Elastic energy / மீட்சி ஆற்றல்

Part 5 - Viscosity - Introduction / பாகுநிலை அறிமுகம், Cause of Viscosity/ பாகுநிலைக்கான காரணம் , Coefficient of Viscosity/ பாகியல் எண்

Part 6 - Streamlined flow/ வரிச்சீர் ஓட்டம், Turbulent flow/ சுழற்சி ஓட்டம், Reynold's number/ ரெனால்டு எண்

Part 7 - Terminal velocity / முற்றுத்திசைவேகம், Stoke's law and its applications / ஸ்டோக் விதி மற்றும் அதன் பயன்பாடுகள்

Part 8 - Poiseuille's equation / பாய்ஸன் சமன்பாடு, Applications of Viscosity / பாகுநிலையின் பயன்பாடுகள்

Part 9 - Factors affecting the surface tension of a liquid / பரப்பு இழுவிசையை பாதிக்கும் காரணிகள், Surface energy and surface tension / பரப்பு ஆற்றலும் பரப்பு இழுவிசையும்

Part 10 - Relation between surface tension and surface energy / பரப்பு இழுவிசைக்கும் பரப்பு ஆற்றலுக்கும் இடையேயான தொடர்பு, Angle of contact / சேர்கோணம்

Part 11 - Excess of Pressure inside air bubble in a liquid / நீர்மத்திலுள்ள காற்றுக் குமிழியினுள் மிகையழுத்தம், Excess Pressure inside a soap bubble / சோப்புக் குமிழியினுள் மிகையழுத்தம்

Part 12 - Excess Pressure inside the liquid drop / நீர்மத்துளியினுள் மிகையழுத்தம், Capillarity / நுண்புழை நுழைவு

Part 13 - Surface Tension by capillary rise method / நுண்புழையேற்ற முறையில் பரப்பு இழுவிசையைக் காணல்

Part 14 - Applications of surface tension / பரப்பு இழுவிசையின் பயன்பாடுகள், Equation of continuity / தொடர்மாறிலிச் சமன்பாடு

Part 15 - Bernoulli's Theorem / பெர்னெளலியின் தேற்றம்

Part 16 - Applications of Bernoulli's Theorem / பெர்னெளலி தேற்றத்தின் பயன்பாடுகள்