கம்ப்யூட்டர் - ஒரு எளிய அறிமுகம்

8
  video(s)
கணினியின் பாகங்கள்
கணினியின் தேவை, மெமொரி, input-process-output, செயல் வேகம்
அன்றாடம் உபயோகிக்கும் மென்பொருள்கள், கம்ப்யூட்டர் வகைகள்
கட்டளை மொழிகள் (programming languages)
சாஃப்ட்வேர் நிறுவனத்தில் உள்ளவர்களின் வேலை, கணினிக்குக் கட்டளை கொடுக்கும் முறை (algorithm)
பல விதமான டெக்னிகல் மென்பொருள்கள், தெரிந்து கொள்ள வேண்டிய மென்பொருள்கள்
ஃப்லோ சார்ட் (flow chart), பட வடிவத்தில் கட்டளை
எண்கள், இரண்டு அடிமானம் (binary), எட்டு அடிமானம் (octal), பதினாறு அடிமானம் (hexa decimal)