Gravitation / ஈர்ப்பியல்

8
  video(s)
Part 1 - Universal Law of Gravitation / பொது ஈர்ப்பியல் விதி,  Newton's Inverse Square Law / நியூட்டனின் எதிர்த்தகவு இருமடி விதி
Part 2 - Super Position Principle for Gravitational Field / ஈர்ப்பு புலத்தின் மேற் பொருந்துதல் தத்துவம், Gravitational Potential Energy / ஈர்ப்பு நிலை ஆற்றல்
Part 3 - Gravitational potential / ஈர்ப்பு தன்னிலை ஆற்றல், Acceleration due to gravity / புவியின் ஈர்ப்பு முடுக்கம்
Part 4 - Variation of g with Altitude / குத்துயரம் சார்ந்து  ஈர்ப்பின் முடுக்கம் மாறுபடுதல் , Variation of g with Depth / ஆழத்தைச் சார்ந்து ஈர்ப்பின் முடுக்கம் மாறுபடுதல்
Part 5 - Variation of g with latitude / குறுக்குக்கோட்டைப் பொருத்து g மாறுதல்
Part 6 - Escape Speed/ விடுபடு வேகம், Satellites- Orbital speed/ துணைக்கோள்கள்- சுற்றியக்க வேகம்
Part 7 - Time period of the satellite/ துணைக்கோளின் சுற்றுக் காலம், Energy of an Orbiting Satellite/ புவியை சுற்றும் துணைக்கோளின் ஆற்றல், Geo-stationary and polar satellite/ புவி நிலைத்துணைக்கோள் மற்றும் துருவத்துணைக்கோள்
Part 8 - Weightlessness, Weight of an object / எடையின்மை, பொருளின் எடை